பயங்கரவாதி என அறிவித்ததை எதிர்த்து ஹபீஸ் சயீத் கோர்ட்டில் வழக்கு11th March, 2018 Published.பயங்கரவாதி என அறிவித்ததை எதிர்த்து, ஹபீஸ் சயீத் கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளார். அதன்பேரில், பாகிஸ்தான் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. ...