ஆப்கானிஸ்தானுடன் பேச்சு நடத்தாதவரையில் தலீபான்களுடன் பேச்சு வார்த்தை கிடையாது - அமெரிக்கா திட்டவட்டம்
ஆப்கானிஸ்தான் அரசுடன் தலீபான்கள் பேச்சு நடத்தாதவரையில், அமெரிக்கா அவர்களுடன் பேசாது என வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஆலிஸ் வெல்ஸ் தெளிவுபடுத்தி உள்ளார்.
...