டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்புக்கு ஐநா சபை பொது செயலாளர் வரவேற்பு10th March, 2018 Published.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு வரவேற்கத்தக்கது என ஐ.நா.சபை பொது செயலாளர் அன்டோனியா குட்டரஸ் தெரிவித்துள்ளார். ...