அமெரிக்கா மிச்சிகன் மத்திய பல்கலை.யில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி என தகவல்3rd March, 2018 Published.அமெரிக்காவின் மிச்சிகன் மத்திய பல்கலைக்கழகத்தில் மர்மநபர் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகவும், இதில் இருவர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ...