மக்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதை தடுக்கும் சிரியா அரசு3rd March, 2018 Published.சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பொருட்கள் செல்லவிடாமல் சிரியா அரசே தடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...