Tamil Swiss News

அமெரிக்க எச்.1பி விசா நடைமுறை புதிய சட்டத்தை உருவாக்க காலவரம்பு நீட்டிப்பு

அமெரிக்க எச்.1பி விசா நடைமுறை புதிய சட்டத்தை உருவாக்க காலவரம்பு நீட்டிப்பு
​அமெரிக்க எச்.1பி விசா நடைமுறையில் புதிய சட்டம் கொண்டுவருவதற்கு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும் என்பதால் இந்த இடைப்பட்ட காலத்தில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு எச்.1பி விசா கிடைக்க வாய்ப்பு உள்ளது. ...