Tamil Swiss News

ரொகிங்கா இன அழிப்பிற்கு பரிகார நீதியை வலியுறுத்தி பேர்லின் மாநகரத்தில் வரலாற்று பதிவாக நடைபெற்ற சர்வதேச மாநாடு!

ரொகிங்கா இன அழிப்பிற்கு பரிகார நீதியை வலியுறுத்தி பேர்லின் மாநகரத்தில் வரலாற்று பதிவாக நடைபெற்ற சர்வதேச மாநாடு!
​பௌத்த பேரினவாதத்தால் படுகொலை செய்யப்படும் ரொகிங்கா இனத்துக்கு பரிகார நீதியை வலியுறுத்தி பேர்லின் மாநகரில் யூத மக்களின் படுகொலையை நினைவுகூரும் அருங்காட்சியகத்தில் வரலாற்று பதிவாக சர்வதேச மாநாடு சென்ற திங்கள் கிழமை நடைபெற்றது.இம் மாநாட்டில் சர்வதேச ரீதியாக அரசியல் அறிஞர்கள், ...