நாங்க கை கொடுக்கிறோம் வாங்க: சிரியா விவகாரத்தில் கனடா காட்டிய அதிரடி..!!1st March, 2018 Published.சிரியாவில் நடக்கும் போருக்கு எதிராக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த போர் குறித்து பல முக்கியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்...