கொரிய மொழிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 26ம் திகதி முதல்24th February, 2018 Published.கொரிய மொழி திறன் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 26ம் திகதி திங்கட்கிழமை முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கூறியுள்ளது. ...