ஏமன் நாட்டில் காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரிப்பு24th December, 2017 Published.இரட்டை ஆட்சிமுறை நிலவி வரும் ஏமன் நாட்டில் காலரா எனப்படும் வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. ...