உலகின் ஆச்சரியமிக்க பாலன் குடில்24th December, 2017 Published.லித்துவேனிய நாட்டின் ஜனாதிபதி டாலியா க்ரிபவ்ஸ்காடி (Dalia Grybauskaitė) பாப்பரசர் பிரான்சிஸ்க்கு, மைக்ரோஸ்கோப்பின் உதவியுடன் பார்க்கக் கூடிய, உலகின் மிகச் சிறிய பாலன் குடில் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். ...