17 பேரை கொன்ற மாணவனின் மற்றொரு வீடியோ வெளியானது19th February, 2018 Published.அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 17 பேரின் இறப்புக்கு காரணமாக இருந்த முன்னாள் மாணவன் பள்ளியை விட்டு நீக்கப்படுவதற்கு முன் சக மாணவர்களுடன் சண்டையிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது....