இலங்கைக்கும் சுவிட்ஸர்லாந்துக்கும் இடையில் நேரடி விமான சேவை!

இலங்கைக்கும் சுவிட்ஸர்லாந்துக்கும் இடையில் நீண்ட தூர விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த விமான சேவை 2018ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விமான சேவையானது கொழும்பிற்கும், சூரிச்சிற்கும் இடையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
வரத்திற்கு இரண்டு தடவைகள் இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.
இதன்மூலம் இலங்கைக்கும் சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.