தென் ஆப்பிரிக்க துணை அதிபர் சிரில் ராமபோசா புதிய அதிபராக தேர்வு16th February, 2018 Published.ஊழல் புகாரில் சிக்கிய ஜேக்கப் ஷூமா அதிபர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய அதிபராக துணை அதிபர் சிரில் ராமபோசா இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...