373 பேருடன் வானில் பறந்த விமான என்ஜின் கழன்று விழுந்ததால் பரபரப்பு16th February, 2018 Published.அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஹவாய் சென்ற யுனிடைட் ஏர்லைன்ஸ் விமானத்தின் என்ஜின் வானத்தில் பறக்கும் போதே பாதியில் கழன்று விழுந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ...