Tamil Swiss News

பாலியல் உறவு கொள்ள மந்திரிகளுக்கு தடை: ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

பாலியல் உறவு கொள்ள மந்திரிகளுக்கு தடை: ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
​ஆஸ்திரேலியாவில் மந்திரிகள் திருமணம் ஆனவராக இருந்தாலும், ஆகாதவராக இருந்தாலும், தங்களது பெண் ஊழியர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று பிரதமர் மால்கம் டர்ன்புல் அறிவித்துள்ளார். ...