லிபியாவில் 300 குடியேறிகளுடன் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் 23 பேர் பலி15th February, 2018 Published.லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுமார் 300 குடியேறிகளை ஏற்றிச் சென்ற லாரி இன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ...