பணம் கட்டாததால் பிறந்த குழந்தையை 5 மாதங்களாக தாயிடம் தர மறுத்த மருத்துவமனை15th February, 2018 Published.காபோன் நாட்டில் பிரசவத்துக்கு உண்டான பில்லை கட்டாததால் ஐந்து மாதங்களாக பிறந்த குழந்தையை பெற்ற தாயிடம் மருத்துவமனை நிர்வாகம் தர மறுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ...