கடும் அழுத்தங்களால் ஜனாதிபதி பதவி விலகினார்15th February, 2018 Published.தனது சொந்த கட்சியில் இருந்து உண்டான கடும் அழுத்தத்துக்கு பிறகு தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா பதவி விலகியுள்ளார். ...