தென்கொரிய முன்னாள் அதிபரின் தோழிக்கு 20 ஆண்டுகள் சிறை14th February, 2018 Published.தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூனின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில், அரசு விவகாரத்தில் தலையிட்டு ஆதாயம் பெற்ற குற்றத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...