தென் ஆப்பிரிக்க அதிபர் ஷுமா பதவியை ராஜினாமா செய்ய ஆளுங்கட்சி கெடு14th February, 2018 Published.ஊழல் புகாரில் சிக்கியுள்ள தென் ஆப்பிரிக்க அதிபராக உள்ள ஜேக்கப் ஷூமா பதவியை ராஜினாமா செய்ய ஆளும் கட்சி கெடு விதித்துள்ளது. ...