71 பயணிகளுடன் கிளம்பிய ரஷ்ய விமானம் நொறுங்கியது11th February, 2018 Published.ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஓர்ஸ்க் நகரத்திற்கு சென்ற ஒரு ரஷ்ய விமானம் நொறுங்கியது. விமானம் ரேடார் திரைகளில் இருந்து மறைந்த பிறகு இந்த விபத்து நடந்துள்ளது. 71 பயணிகள் மற்றும் விமான குழுவினர் இதில் பயணித்துள்ளனர்....