பெற்றெடுத்து, தத்து கொடுத்த தாய் அருகாமையில் இருப்பதை 38 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்து இணைந்த மகள்
தன்னை பெற்றெடுத்து, வளர்க்க வழியில்லாமல் அனாதை ஆசிரமத்தில் விட்டுச் சென்ற தாய், தான் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் பணிபுரிவதை பல ஆண்டுகள் கழித்து அறிந்த மகள் ஆனந்தப் பரவசம் அடைந்த சம்பவத்தை அறிந்து கொள்வோமா?...