Tamil Swiss News

மசூதி தாக்குதலுக்கு பதிலடி - 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக எகிப்து அறிவிப்பு

மசூதி தாக்குதலுக்கு பதிலடி - 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக எகிப்து அறிவிப்பு
​எகிப்தில் கடந்த ஆண்டு 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக வடக்கு சினாய் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணூவம் தெரிவித்துள்ளது. ...