பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீது ஊழல் விசாரணை நடத்த இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீதான ஊழல் குற்றச்சாட்டில் விசாரணை நடத்துமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
...