Tamil Swiss News

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற பிரதமர் மோடி பட்டத்து இளவரசருடன் சந்திப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற பிரதமர் மோடி பட்டத்து இளவரசருடன் சந்திப்பு
​பாலஸ்தீனம் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு, பட்டத்து இளவரசர் முகமது பின் ஜையத் அல் நெஹயான் சிறப்பான வரவேற்பு அளித்தார். ...