தைவானில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு - 250 பேர் படுகாயம்8th February, 2018 Published.தைவானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் இடிந்தன. 7 பேர் பலி ஆகினர். 250 பேர் படுகாயம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. ...