யார் பணக்காரன் என்பதில் போட்டி: பணத்தை கொளுத்தி மல்லுக்கட்டிய நண்பர்கள்7th February, 2018 Published.உணவகத்தில் சாப்பிட வந்த நண்பர்களுக்குள் யார் பணக்காரன்? என்ற போட்டி வந்ததால், தங்களிடம் உள்ள பணத்தை மாறி மாறி தீயில் எரித்து சண்டையிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர் ...