கழுத்தை அறுப்போம் என தமிழர்களை மிரட்டிய இலங்கை ராணுவ அதிகாரி சஸ்பெண்ட்7th February, 2018 Published.பிரிட்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்திய புலம் பெயர்ந்த தமிழர்களை மிரட்டும் வகையில் சைகை செய்த அதிகாரியை இலங்கை அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. ...