மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதம நீதியரசர் கைது6th February, 2018 Published.மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூம் மற்றும் மாலைத்தீவின் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...