சிரியாவில் ரஷியா நடத்திய குண்டு வீச்சில் 30 தீவிரவாதிகள் பலி5th February, 2018 Published.போர் விமானம் சுட்டு வீழ்த்தியதற்கு பழி தீர்க்கும் வகையில் சிரியாவில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது ரஷியா இராணுவம் குண்டு வீசி நடத்திய தாக்குதலில் 30 தீவிரவாதிகள் பலியாகினர். ...