ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொள்ள இலங்கைக்கு வருகை தந்த ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதியும், அந்நாட்டின் நிர்மாணத்துறை அமைச்சரும், இலங்கை - ஜப்பான் பாராளுமன்ற நட்புறவு குழுவின் தலைவருமான வடாரு டெகெசிடா (Wataru Tokeshita) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.
...