Tamil Swiss News

லிபியா படகு விபத்துக்கு காரணமான 4 ஆள்கடத்தல் தரகர்கள் பாகிஸ்தானில் கைது

லிபியா படகு விபத்துக்கு காரணமான 4 ஆள்கடத்தல் தரகர்கள் பாகிஸ்தானில் கைது
​குடியேறிகளை கள்ளத்தனமாக ஏற்றிச் சென்ற படகு லிபியா கடல்பகுதியில் கவிழ்ந்து 90 உயிர்களை பலிவாங்கிய சம்பவத்துக்கு காரணமான ஆள்கடத்தல் தரகர்கள் 4 பேரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். ...