அமெரிக்கா: பயணிகள் ரெயில் மீது சரக்கு ரெயில் நேருக்குநேர் மோதல் - இருவர் பலி
அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான சவுத் கரோலினா பகுதியில் இன்று பயணிகள் ரெயில் மீது சரக்கு ரெயில் நேருக்குநேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர்.
...