அமீர் கான் நடித்த சீக்ரட் சூப்பர் ஸ்டார்: சீனாவில் ரூ.509 கோடி வசூலித்து சாதனை2nd February, 2018 Published.பாலிவுட் நாயகன் அமீர் கான் நடிப்பில் இருவாரங்களுக்கு முன்னர் வெளியான ‘சீக்ரட் சூப்பர் ஸ்டார்’ திரைப்படம் சீனாவில் ரூ.509 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ...