அமெரிக்காவில் கூடைப்பந்து போட்டியில் பத்மாவத் பட கோமார் நடனம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரபலமான என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. அதில் ‘கோமார்’ பாடல் ஒளிபரப்பப்பட்டது. அப்போது பாடலுக்கு ஏற்ப ‘சியர் லீடர்ஸ்’ நடன குழு பெண்கள் நளினமாக நடனம் ஆடினார்கள்.
...