Tamil Swiss News

20 மணிநேரம் இடைவிடாது வீடியோ கேம் விளையாடிய சீன இளைஞர் கோமா நிலையில் மீட்பு

20 மணிநேரம் இடைவிடாது வீடியோ கேம் விளையாடிய சீன இளைஞர் கோமா நிலையில் மீட்பு
சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள பிரவுசிங் சென்டரில் 20 மணிநேரம் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய இளைஞர் சுயநினைவின்றி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...