ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்சினையை மீண்டும் எழுப்பியது பாகிஸ்தான்28th January, 2018 Published.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கான நிரந்தர பிரதிநிதி மாலீஹா லோதி, நேற்று விவாதத்தின்போது மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பி பேசினார். ...