Tamil Swiss News

காரில் இருந்து தூக்கி எறியப்பட்டு, இறந்த நிலையில் சடலம் மீட்பு!

காரில் இருந்து தூக்கி எறியப்பட்டு, இறந்த நிலையில் சடலம் மீட்பு!

ஒரு கார் Riddes இருந்து Route des Mayens பாதையில் La Tzoumaz நோக்கி பயணித்து இருந்தார். ஓர் கூர்மையான வலதுபுற வளைவில், வாகனம் சாலையில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டது. பொலிஸ் அறிக்கை கூறுவது போல, வாகனம் சாலையின் கீழே 230 மீற்றர் தொலைவில் கண்டெடுக்க பட்டு உள்ளது.

வாகன ஓட்டுநர் காரில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அங்கு வந்தமீட்புப் பணியாளர்கள் வாகனம் அருகே 46 வயதான வாலிஸ் மாநிலத்தை சேர்ந்தவை ஒருவரின் சடலம் கண்டெடுத்து உள்ளனர் .

விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை.