அமெரிக்காவை உலுக்கிய பெண்களின் கண்ணீர்: 156 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை25th January, 2018 Published.அமெரிக்காவில் ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான 156 பெண்கள் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளது அமெரிக்காவையே உலுக்கியுள்ளது....