Tamil Swiss News

சுவிஸில் சம்பள நிர்ணயம் குறித்த புதிய வழிகாட்டி வெளியீடு

சுவிஸில் சம்பள நிர்ணயம் குறித்த புதிய வழிகாட்டி வெளியீடு

சுவிட்சர்லாந்தில் சம்பள நிர்ணயம் குறித்த புதிய வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கான்டனிலும் இவ்வாறு சம்பள நிர்ணயம் தொடர்பிலான ஆலோசனை வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தொழிற்துறை மற்றும் ஒவ்வொரு தொழில்கள் தொடர்பிலும் இவ்வாறு ஆலேசானை வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உதாரணமாக சூரிச் கான்டனில் தச்சுத் தொழிலில் ஈடுபடும் நபர் ஒருவர் சராசரியாக 4165 சுவிஸ் பிராங்குகள் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுபவம் மற்றும் தொழில் தகமை என்பனவற்றின் அடிப்படையில் நான்கு ஆண்டுகளின் பின்னர் குறித்த தச்சுத் தொழிலில் ஈடுபடுபவருக்கு 5060 பிராங்குகள் வழங்கப்பட வேண்டும்.

இது தொடர்பிலான ஆலோசனை வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.